இத்தளத்தை மொபைலில் வசதியாகப் பார்வையிட Desktop Version ஐயும், Profile upload & update செய்ய Mobile Version ஐயும் பயன்படுத்தவும். learn more
About us
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
1. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கும் சுன்னத்தான ஹலாலான முறையில் ஆண், பெண் திருமண வரன்களை அமைத்து தரும் பிரத்யேக இணையதள தகவல் சேவை மையம் ‘Noorul Nikkah Tamil.com’ ஆகும்.
2. பாரம்பரியம் மற்றும் அனுபவம் நிறைந்த அருப்புக்கோட்டை ‘கலந்தர் ஏர்வே டிராவல்ஸ்’ நிறுவனத்தாரால் நடத்தப்படும் திருமண தகவல் சேவை மையமே ‘Noorul Nikkah Tamil.com’ ஆகும். ஒவ்வொரு திருமணத்தையும் எங்கள் வீட்டுத் திருமணமாகப் பாவித்து, முழு அக்கறையுடனும், முழுப் பரிசீலனையோடும், பார்த்துப் பார்த்து ஒவ்வொரு வரனையும் அமைத்து தருவதில் கவனம் செலுத்தும் நிறுவனம் ‘நூருல் நிக்காஹ் தமிழ்.காம்’ இணையதள திருமணத் தகவல் சேவை மையம் ஆகும்.
3. எங்களது இணையதளம் இந்திய அரசின் ‘Ministry of Micro Small and Medium Enterprises’ துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளது. எங்களது சேவை நீங்கள் மெச்சும் வகையிலும், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு எங்களைப் பரிந்துரைக்கும் வகையில் நூறு சதவீத உண்மைத் தன்மையோடும், உத்தரவாதத்தோடும், இறை அச்சத்தோடும் இருக்கும் என உறுதி கூறுகிறோம்.
4. வறியவர்களுக்கு இலவச சேவை! இயன்றவர்களுக்கு மிகக் குறைவான கட்டணம்!!கனவான்களுக்கு தனிப்பட்ட விருப்ப சேவை!!! இத்தள வருமானத்தின் பெரும்பகுதி ஏழை முஸ்லிம்களின் நலனுக்கு செலவிடப்படுகிறது. அறிந்த அனைவர்க்கும் Share செய்து எமது தளம் சிறப்பான செயல்பாட்டிற்கு நல்லாதரவையும், இறை அருளையும் வேண்டுகிறோம். ஆமீன்!
நாங்கள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களுக்கு உதவ கடுமையாக உழைத்து வருகிறோம்
தமிழகம் முழுவதும் உள்ள எங்களது ஊழியர்களைக் கொண்டு உறுதி செய்து, நூறு சதவீத உண்மைத் தன்மை மற்றும் நம்பிக்கையுடன், திருமண வரன்களை அமைத்து தரும் இணைப்பு பாலமே எங்களது மிக உன்னதமான 'noorulnikkahtamil.com' இணையதளம் ஆகும்.
பதிவு முற்றிலும் இலவசம்! முதல் 5 வரன்கள் குறித்த விபரங்கள் அனைவர்க்கும் இலவசம்!
Tamil muslim matrrimony
Quick and easy to setup.
Easy to add your profiles
Easy to customize.
Easy to register
Easy to manage profiles
Join our membership
Download free registration form
We write rarely, but only the best content.