இத்தளத்தை மொபைலில் வசதியாகப் பார்வையிட Desktop Version ஐயும், Profile upload & update செய்ய Mobile Version ஐயும் பயன்படுத்தவும். learn more
Privacy policy
எமது தனியுரிமைக் கொள்கை!
1.இலவசப் பதிவை மேற்கொண்ட பயனாளர்களுக்கு எங்களது நூருல் நிக்காஹ் தமிழ்.காம்
இணையதளத்தைப் பார்வையிட தனி ஐ.டி. உருவாக்கித் தரப்படும். தமிழகம் முழுவதும் பணியமர்த்தப்பட்டு உள்ள எங்களது ஊழியர்கள் உதவியுடன், பதிவு செய்த பயனாளர்களின் உண்மைத் தன்மை உறுதி செய்யப்பட்ட பிறகே ஐ.டி. அப்ரூவல் செய்யப்படும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். அப்ரூவல் செய்யப்பட்ட அனைவர்க்கும் பொருத்தமான, நீங்கள் எதிர்பார்க்கின்ற முதல் 5 வரன்களின் சுயவிபரங்கள் மற்றும் புகைப்படங்கள் உங்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
2.பின்னர் எங்களது இணையதளத்தில் நுழைந்து பிற வரன்களின் சுய விபரங்கள் மற்றும் தொடர்பு விபரங்கள் முழுமையாகப் பார்க்க வேண்டுமெனில் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ள ஏதேனும் ஒரு உறுப்பினர் திட்டத்தில் சேர வேண்டும். உறுப்பினர் திட்டத்தில் சேர்ந்த, உறுதி செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே பிற வரன்களின் முழு விபரங்கள் பார்வைபடுத்தப்படும்.
3. 1) தாய் தந்தையை இழந்த ஆதரவற்ற சகோதரிகள் 2) கணவனை இழந்த விதவைப் பெண்கள் 3) உடல் ஊனமுற்ற சகோதர / சகோதரிகள் ஆகியோர்க்கு சேவைக் கட்டணம் எதுவும் இல்லாமல் வரன்களின் தொடர்பு எண்களை இலவசமாகப் பார்த்துக் கொள்ளலாம். அதே நேரம், பதிவு செய்து ஐ.டி. அப்ரூவல் செய்யப்பட்ட இதர பயனாளர்களிடம் பின்வருமாறு உறுப்பினர் கட்டணத்தை நிர்ணயித்துப் பெற்றுக் கொள்கிறோம்.
உறுப்பினர் திட்டங்கள்:
Silver : Rs. 1000/- (50 வரன்கள் / 3 மாதங்கள்)
Gold : Rs. 2000/- (150 வரன்கள் /6 மாதங்கள்)
Diamond : Rs. 3000/- (400 வரன்கள் / ஒரு வருடம்)
(பதிவு முற்றிலும் இலவசம்! பதிவு செய்யும் அனைவர்க்கும் முதல் ஐந்து வரன்கள் விபரங்கள் இலவசம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இலவச பதிவுப் படிவம் பெற 9150504545 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்திடுங்கள் அல்லது ஆன்லைனில் இலவசமாகப் பதிந்திடுங்கள்.)
இணையதள பராமரிப்பு, எங்களது ஊழியர்களின் சம்பளம், பயணப்படி, சாப்பாடு படி உள்ளிட்ட செலவினங்களுக்காக உறுப்பினர் கட்டணத்தை வசூலிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் நிர்ணயித்துள்ள கட்டணங்கள் மிகக் குறைவே என்பதனை, மற்ற தளங்களின் கட்டணங்களை ஒப்பிட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
We write rarely, but only the best content.