பதிவு இலவசம்! 9150504545 மொபைலில் அழைத்து, இ-மெயிலில் பொருத்தமான வரன்களை கட்டணமின்றி பெறலாம்! இத்தளத்தை மொபைலில் வசதியாகப் பார்வையிட Desktop Version ஐயும், Profile upload & update செய்ய Mobile Version ஐயும் பயன்படுத்தவும். learn more
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
1.எங்களது சேவை நீங்கள் மெச்சும் வகையிலும், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு எங்களைப் பரிந்துரைக்கும் வகையில் நூறு சதவீத உண்மைத் தன்மையோடும், உத்தரவாதத்தோடும், இறை அச்சத்தோடும் இருக்கும் என உறுதி கூறுகிறோம்.
2.ஒவ்வொரு திருமணத்தையும் எங்கள் வீட்டுத் திருமணமாகப் பாவித்து, முழு அக்கறையுடனும், முழுப் பரிசீலனையோடும், பார்த்துப் பார்த்து ஒவ்வொரு வரனையும் அமைத்து தருவதில் கவனம் செலுத்தும் நிறுவனம் ‘நூருல் நிக்காஹ் தமிழ்.காம்’ இணையதள திருமணத் தகவல் சேவை மையம் ஆகும்.
We write rarely, but only the best content.