Terms & Conditions
எமது விதிமுறைகள்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
1. எங்களது இணையதளத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்களுக்கு இந்திய அரசு நிர்ணயித்துள்ள அடிப்படை திருமண வயது கட்டாயமாகப் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
2. இந்த இணையதளம் தமிழக முஸ்லீம்களுக்காக மட்டுமே இயங்கி வரும் பிரத்யேக திருமண தகவல் இணையதளமாகும். இதில் பதிவு செய்யப்பட்டு உள்ள தொடர்பு விபரங்களை, யாரேனும் வழிகேடான காரியங்களுக்குப் பயன்படுத்த முயற்சி செய்தால் மாவட்ட காவல் அலுவலக சைபர் கிரைம் பிரிவில் நிறுவனத்தின் சார்பில் புகார் செயது நடவடிக்கை எடுக்கப்படும்.
3. இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள், தங்களைப் பற்றிய தகவல்களைத் தவறாக அளித்திருப்பது நிறுவனத்திற்கு தெரிய வந்தால், உரிய விசாரணைக்குப் பின் தவறு செய்தவர்களின் ஐ.டி. இந்த தளத்திலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும்.
4. இந்த தளத்தில் பதிவு செய்துள்ள அனைவரும் எங்களை 9150504545 மொபைலில் தொடர்பு கொண்டு, வரன்களை இலவசமாக இ-மெயிலில் பெறலாம். திருமணம் வரை அனைவருக்கும் offline assistance சேவையை இலவசமாக வழங்குகிறோம். Unlimited வரன்களை ஆன்லைனில் நீங்களே பார்வையிட விரும்பினால், எங்களது Silver, Gold & Diamond உறுப்பினர் திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் தேவைப்பட்டால் இணைந்து கொள்ள வேண்டுகிறோம்.
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்து விடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள். (அல் குர்ஆன் – 4:4)
அல்லாஹ் மணமக்கள் இருவரையும் இம்மையிலும் மறுமையிலும் ஒன்றிணைத்து வைப்பானாக! ஆமீன்.
பார(க்)கல்லாஹ ல(க்)க வபார(க்)க அலைக்க வஜமஃஅ பைன(க்)குமா ஃபீ கைர்.
பொருள் : அல்லாஹ் உங்கள் இருவர்க்கும் வளம் (பரக்கத்) பெறச் செய்வானாக! நன்மையான விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக! அறிவிப்பாளர் : அபூஹரைரா (ரழி)
கொரியர் அனுப்ப வேண்டிய முகவரி:
நூருல் நிக்காஹ் தமிழ்.காம்
M/s கலந்தர் ஏர்வே டிராவல்ஸ்,
புதிய பேருந்து நிலையம் அருகில்,
மதுரை ரோடு, அருப்புக்கோட்டை – 626101
விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு.
போன் : 9150504545 வாட்ஸ்அப் : 9443896369
இ-மெயில்: ajkmydheen@gmail.com
வெப்சைட்: https://noorulnikkahtamil.com

We write rarely, but only the best content.