இத்தளத்தை மொபைலில் வசதியாகப் பார்வையிட Desktop Version ஐயும், Profile upload & update செய்ய Mobile Version ஐயும் பயன்படுத்தவும். learn more
Objectives
எமது நோக்கங்கள்!
1.முஸ்லீம் பெயர்களில் வியாபார நோக்கத்திற்காக மட்டுமே இயங்கி வரும் மாற்று மதத்தவர்களின் இணையதள திருமண தகவல் சேவை மையங்களில் நமது சமுதாய பிள்ளைகளின் புகைப்படம் மற்றும் சுய விபரங்களை பதிவு செய்து திருமண வரன் தேடி வருவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வது மட்டும் அல்லாமல், பல நேரங்களில் தொடர்பு விபரங்களை சிலர் வழிகேடான காரியங்களுக்குப் பயன்படுத்த முயற்சி செய்வது அதிகரிப்பதும் நெருடலை ஏற்படுத்தியதன் விளைவாக,காலத்தின் தேவைக்கேற்ப தமிழகத்தில் முஸ்லீம்களுக்கென பிரத்யேக இணையதள திருமண தகவல் சேவை மையத்தின் அவசியத்தை உணர்ந்து, நமது சமுதாய மக்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டதுதான் எங்களது ‘Noorul Nikkah Tamil.Com’ இணையதளம் ஆகும்.
2.ஆகவே இன்ஷா அல்லாஹ் தமிழகத்தின் 90 லட்சம் முஸ்லீம்களுக்கும் பயன்படும் வகையில் எங்களது ‘Noorul Nikkah Tamil.Com’ இணையதளம், சேவை மனப்பான்மையோடு மிகக் குறைவான கட்டண சேவையை மட்டுமல்லாமல், ஆதரவற்றோர்களுக்கும் விதவைகளுக்கும் வறியவர்களுக்கும் இலவச சேவைகளை கூடுதலாக இணைத்து, சிறந்ததொரு திருமண தகவல் சேவை மையமாக இயங்கும் என்பதனை உளமாற உறுதி கூறுகிறோம்.
3.தமிழகம் முழுவதும் உள்ள எங்களது ஊழியர்களைக் கொண்டு உறுதி செய்து, நூறு சதவீத உண்மைத் தன்மை மற்றும் நம்பிக்கையுடன் திருமண வரன்களை அமைத்து தரும் இணைப்பு பாலமே எங்களது மிக உன்னதமான ‘Noorul Nikkah Tamil.Com’ இணையதளம் ஆகும்.
We write rarely, but only the best content.